காதல்

Saravanan
ஜூன் 02, 2012 03:51 பிப
மலரத்தான் துடிக்கிறது மண் பார்த்து
மலர்ந்த பின் துடிக்கிறது அவன் கண் பார்த்து
தேனிதழ்தான் துடிக்கிறது தினமும் பார்த்து
தேனருந்த வருவான் என எதிர்பார்த்து
பூவிதழ்தான் துடிக்கிறது அகம் பார்த்து
... நாவிதழ்களும் மடிக்கிறது செஞ்சுவை சேர்த்து
இவை நாளும் கிடைக்குமென எதிர்பார்த்து
நாழியும் துடிக்கிறது இந்த தென்காத்து
சேரத்தான் துடிக்கிறது செங்காத்து
அவனை சேரும்வரைதான் அவள் பூங்காத்து!!!!!