காதல்

Saravanan
ஜூன் 02, 2012 03:44 பிப
என் கனவுகளை விட்டு நீ சென்றால்
உன் நினைவுகளோடு நான் வருவேன்
என் நினைவுகளை விட்டு நீ சென்றால்
சில பிழைகளோடு நான் வருவேன்
என் பிழைகளை மட்டும் நீ கண்டால்
... இப்பூவுலகினை நான் கொள்வேன்
நான் கொள்ளும் உலகினிலே
நீ மட்டும் ஏன் என்னை கொல்கிறாய்