கனிணி காதல்

தமிழரசி ர
மார்ச் 04, 2012 01:44 பிப
ஹட்வாரய் நீ
சாவ்ட்வாரய் நான்...
அன்பே..
என்னால் நீ பாதிக்கப்பட்டால் உதிரி பாகங்களாய் கொண்டு உன்னை சரி செய்து விட்டுகிறார்கள் ஏன் என்றால் நீ ஹட்வர்...(hardware)
நாணோ சாவ்ட்வர்(software)
உன்னால் நான் பாதிக்கப்பட்டால்
என்னில் உள்ள எல்லாம் சேதம் அடைந்து விடும்

நான் இன்றி நீ இருப்பாய் இன்ணோரு விதிமுறை கொண்டு..ஆனால் உன்னால் நான் பாதிக்கப்பட்டால்

நீ இன்றி ஒரு வாழ்க்கை எப்படி முடியும்........கனிணி காதல் :hmmm: :hmmm: