vinoth's படம்

படம் : வேட்டை
இசை : யுவன் சங்கர் ராஜா

பப்பபபா பப்பரப்பா... பப்பபப்பா பப்பபபா...
பத்திகிச்சு பம்பரம் டோய்

பப்பபபா பப்பரப்பா... பப்பரப்பா பப்பபபா...
என்ன செஞ்ச மந்திரம் டோய்

அடி ராசாத்தி ரோசாப்பூ என்ன சொல்ல
என் ராத்தூக்கம் தூக்கிகிட்டு போறபுள்ள

நா தில்லானா பாடுறேன் திமிராக ஆடுறேன்
என்னோட கை கோர்க்க வாடி...

உன் பொல்லாத மீசையில் குத்தாம குத்துனா
செத்தா நான் போவேன் போடா...

பப்பபப்பா பப்பரப்பா... பர்ர்ர்ரர்ரபா பப்பபபா...
பத்திகிச்சு பம்பரம் டோய்
பப்பரப்பா பப்பபப்பா... பப்பபப்பா பப்பபபா...
என்ன செஞ்ச மந்திரம் டோய்

கோடி இடை பாத்து நா ஒடஞ்சுடேன் நேத்து
முத்தம் கித்தம் தந்து என்ன ஓட்ட வையேண்டி
வாழையடி வாழை என வாழ வை நாளை
மொத்தமாக மூட்டை கட்டி தூக்கி போயேண்டா
உன்ன அப்படியே உப்புமூட்டை துக்கிக்கிறேண்டி
அடி அஞ்சாறு ஆசை மட்டும் தீத்துக்கிறேண்டி
ஒத்துக்குறேன் ஒத்துக்குறேன்
நீ ஒன்னன்னா சொல்லிதந்தா கத்துக்குறேண்டா...

பப்பபப்பா பப்பரப்பா... பப்பரப்பா பப்பபபா...
பத்திகிச்சு பம்பரம் டோய்
பப்பபப்பா பப்பபப்பா... பப்பரப்பா பப்பபபா...
என்ன செஞ்ச மந்திரம் டோய்

அடி ராசாத்தி ரோசாப்பூ என்ன சொல்ல
என் ராத்தூக்கம் தூக்கிகிட்டு போறபுள்ள
நா தில்லானா பாடுறேன் திமிராக ஆடுறேன்
என்னோட கை கோர்க்க வாடி
உன் பொல்லாத மீசையில் குத்தாம குத்துனா
செத்தா நான் போவேன் போடா..

மஞ்ச மோகம் பாத்து நா செவந்துடேன் நேத்து
மைனாவே பச்சை கொடி காட்டு எனக்கு
விடுகதை வேணம் நீ விடும் கதை வேணாம்
என்ன வேணும் கண்ணா பாத்து சொல்லு எனக்கு
உன் பூ போட்ட பாவாடை போதும் எனக்கு
அதில் வெள்ளி விழா பன்னநாட்ட ஆசை இருக்கு
ஒத்துக்குறேன் ஒத்துக்குறேன்
நா உன்னோட பாப்பாவ பெத்துகுறேண்டா...

பப்பபப்பா பப்பரப்பா... பப்பபபா பப்பபபா...
பத்திகிச்சு பம்பரம் டோய்
பப்பபப்பா பப்பபப்பா... பப்பபப்பா பப்பபபா...
என்ன செஞ்ச மந்திரம் டோய்

அடி ராசாத்தி ரோசாப்பூ என்ன சொல்ல
என் ராத்தூக்கம் தூக்கிகிட்டு போறபுள்ள
நா தில்லானா பாடுறேன் திமிராக ஆடுறேன்
என்னோட கை கோர்க்க வாடி
உன் பொல்லாத மீசையில் குத்தாம குத்துனா
செத்தா நான் போவேன் போ போ போடா..