அல்வா

Avanthi
டிசம்பர் 29, 2011 03:53 பிப
அலுவலக அசதியிலும்
நேற்று அதிசயமாய் உன் கையில் பை ;
அதிர்சியுடன் பிரித்தால்
அதனுள் அல்வா ;

ஒன்று மட்டும் புரிந்து கொண்டேன் ;
நீ நிதமும் எனக்கு தரப்போவது இனி அல்வா;