வசை

Avanthi
டிசம்பர் 29, 2011 03:42 பிப
உன் முகம் பார்க்க ஏங்கி
வரம் வாங்கி உன்னை வரனாக்கி
இப்போ வசை வாங்கி ;
பிசைகிறேனே மாவை.