வறுமை

Avanthi
டிசம்பர் 27, 2011 03:53 பிப
வறுமை |(

வயறு முட்ட திண்டு ஏப்பமும் விட்டு ;
வடையோடு பாயாசமும் விழுங்கி,
அதுக்குமேல் வெற்றிலையை குதப்பி,
எப்படி சாப்பாடு என்றால்?
சுமார் என்ற பதில்.

வயறு ஒட்டி ,
வாய் பிளந்து ,
கையேந்தும் பிஞ்சுகளை ;
கண்டாவது ;
கடவுளுக்கு நன்றி சொல்வோம்
கூழ் ஆயினும் குடிக்க
வழி வைத்தமைக்கு