திருமண வாழ்த்துக்கள் - பிரசித்

வைகை
ஜூன் 26, 2011 10:00 முப


எனது பொறியியல் கல்லூரி நண்பர் பிரசித் அவர்களின் திருமணம் இன்று மதுரையில் நடைபெறுவதை தெரிவித்து கொண்டு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

எனது தோழர்களில் இவர் தான் முதல் முதலில் அமெரிக்காவில் குடியேறியவர். நான் அமெரிக்கா வந்து, செல்ல நினைத்த இடத்தில் இவர் வசிக்கும் மினியாபோலிசும் ஒன்று. ஆனால் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக இது வரை அது நடக்கவே இல்லை என்பது வேறு விஷயம்.