யோகாவும் முற்காப்பும்

கா.உயிரழகன்
May 03, 2011 03:01 பிப
அறிவியல்(விஞ்ஞான) மருத்துவம் உடனடித் தீர்வுக்கு முக்கியமான ஒன்று. ஆனால், வேதியியல்(இரசாயன) மருந்துகள் உடலில் படிந்து பிற நோய்களை ஏற்படுத்தலாம் என்று கருதப்படுவதால் "நோய் வருமுன் காக்கும் பணி" என யோகாசனங்களை உலகெங்கும் பலராலும் செய்யப்படுகிறது.
உலகிலுள்ள அறிவனைத்தையும் கொண்டது திருக்குறல் போல, உலகிலுள்ள எல்லா நோய்களையும் குணப்படுத்த உதவும் ஆசனங்கள் யோகாசனத்தில் உள்ளது. எனவே, சிறந்த புலமையுள்ள ஆசிரியரிடம் முறையாகப் பயின்ற பின்னரே இவற்றைச் செய்ய வேண்டும். இல்லையேல் பல பிற நோய்கள் இதனாலேயே வந்துவிடும்