அன்பே சிவம்.....அழகே சிவம்..

Ramesh
ஜனவரி 16, 2011 06:19 பிப


தந்தையின் தந்தையே...
உன்னையே என்னியே
நாளும் நானிருப்பேன்
என் தந்தையை போற்றிருப்பேன்
சிவமே.....சிவமே..‍‍‍.‍‍‍என்
அன்பே சிவமே

நாவிலே தந்தை நாமம்
கூறினேன் கோடி இன்பம்
நமசிவாயம்...ஓம் நமசிவாயம்

நாதமே நான் பாடும்
தேனாக நெஞ்சில் ஊரும்
தந்தையே எண்ணியே கீதமே..

அன்பேசிவம்...அன்பேசிவம்‍.‍