இரு மனிதர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை அரசாங்கத்தில் பதிவு செய்யும் எளிய நிகழ்வு
47% (7 வாக்குகள்)
தங்களது சாதி மத சம்பிரதாய சடங்குகளை தங்களது குழந்தைகள் மேல் பிரயோகிக்கும் நாள்.
27% (4 வாக்குகள்)
உடலுறவுக்கான உரிமம்
20% (3 வாக்குகள்)
விபத்து
13% (2 வாக்குகள்)
புதிது புதிதாக பட்டாடைகள் நகைகள் அணிந்து அழகு காட்டும் நாள்
7% (1 vote)
பொருளாதார ஒப்பந்தம்
7% (1 vote)
இருகுடும்பங்களின் பண மற்றும் படைபலத்தை காட்டிக் கொள்ளும் ஆடம்பர திருவிழா
7% (1 vote)
மொத்த வாக்குகள்: 15

கருத்துகள்

vinoth's படம்

ஆண் விரும்பி அடிமையாகும் நாள்


ஆண் விரும்பி அடிமையாகும் நாள் Smile


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


sumathy.a's படம்

தேவைக்கான ஒப்பந்தம்


தேவைக்கான ஒப்பந்தம் teddy

umami12's படம்

இரு மனங்களின் சங்கமம்.


இரு மனங்களின் சங்கமம். heart


uma