உங்கள் பதிலை கீழே சொடுக்குங்கள்...
காதல் திருமணம்
63% (22 வாக்குகள்)
பெற்றோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணம்
43% (15 வாக்குகள்)
மொத்த வாக்குகள்: 35
கருத்துகள்
எனககு பிடித்தது காதல் பண்ணி
Submitted by smariappan on திங்கள், 13/09/2010 - 12:22pm.
எனககு பிடித்தது காதல் பண்ணி பின் பெற்றோர்களிடம் அனுமதி வாங்கி திருமணம் செய்ய வேண்டும்.....

mari
எனக்கு காதல் கல்யாணம் தான்
Submitted by umami12 on சனி, 25/09/2010 - 12:09pm.
எனக்கு காதல் கல்யாணம் தான் பிடிக்கும்,அது தான் நிலைக்கும்,ஒருவரை ஒருவர் அறிய,இரு மனங்கள் ஒருமித்து, பெற்றோர் சம்மதத்துடன் நடக்க வேண்டும். 
uma






