தேங்காய் துவையல்

indhu
ஆகஸ்ட் 07, 2010 01:23 பிப

தேவையான பொருட்கள்

தேங்காய், க.பருப்பு, உ.பருப்பு, மிளகாய், சிறிது பெருங்காயம், சிறிது உப்பு, சிறிது புளி. சிறிது தண்ணீர்

தயாரிக்கும் முறை

முதலில் வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி மிளகாய், பெருங்காயம் பருப்புகளை வறுத்துக்கொள்ளவும். பின் தேங்காய் சேர்த்து சிறிது உப்பும் சேர்த்து சிறிது தண்ஈர் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும். துவையல் ரெடி.