paneer tikka masala

kotti
ஆகஸ்ட் 06, 2010 11:01 முப

தேவையான பொருட்கள்

பனீர் 100கி
குடை மிளகாய் 1
எல்லா ம‌சாலா
த‌க்காளி 2
வெங்காய்ம் 2
இஞ்ஜி 1 துண்டு
பூண்டு 10 பல்

தயாரிக்கும் முறை

பனீர் ‍ ச‌துர‌ துண்டுக‌ளாக‌ வெட்டிக்கொள்ளவும்
குடை மிளகாய் 1 ச‌துர‌ துண்டுக‌ளாக‌ வெட்டிக்கொள்ளவும்
2யிம் தணலில் சுட்டு கொள்ளவும்

க‌டையில் கிடைக்கும் எல்லா ம‌சாலாவையும் :davie: வாங்கி+வர மிளாகாய் வெண்ண‌யில் வ‌றுத்து +
த‌க்காளி+வெங்காய்ம்+இஞ்ஜி+பூண்டு வ‌த‌க்கி
அறைத்து கொள்ளவும்

கடாயில் எண்ணெய் ஊற்றி ,அறைத்த மசாலாவை சிறிது நேரம் வெக வைத்து
பனீர்+குடை மிளகாய் போட்டு 5 நிமிடத்தில் இறக்கி (அப்புறம் ஏன்ன? சாப்பிடுங்க‌
:doctor: