சமையல் அகராதி

குமரன்
ஜூலை 30, 2010 10:38 பிப

தயாரிக்கும் முறை

1.தக்காளி சூப்- தக்காளி கொதி நீர்.
2.மட்டன் சூப்-ஆட்டுப்பிண கொதி நீர்.
3.சிக்கன் சூப்- கோழிப்பிண கொதி நீர்.
4.ஃப்ரைட் ரைஸ்-வறுத்த அரிசி
5.சிக்கன்65-கோழி65
6.பானி பூரி-பூரிக்குள் தண்ணீர்.
7.மசால் பூரி-பூரி மேல் மசால்.
8.மட்டன் ஃபரை-ஆட்டுப்பிண வறுவல்
9.சிக்கன் ஃபிரை-கோழிப்பிண வறுவல்
10.பீஃப் பிரை-பன்றி பிண வறுவல்.
11.லெக் பீஸ்-கோழி,ஆடு,மனிதன்,யானை.டேனோசர்.....ஆகியவற்றின் கால்களில் மசாலா தடவி எண்ணெயில் பொரித்தெடுத்தது.
12.டீ-தேயிலை கொதிநீர்.
13.காபி-கொட்டைவடி கொதி நீர்
14.மில்க்-மாடுகளின் வெள்ளை இரத்தம்.
15.கிரில் சிக்கன்-கம்பிகளில் மசாலா தடவி குத்தி வைக்கப்பட்ட கோழிப்பிணம்.
16.ஜிஞ்சர் சிக்கன்-இஞ்சி மாசாலாவுக்கள் கோழிப்பிணம்.
17.பட்டர் சிக்கன்-வெண்ணெய் கோழிப்பிணம்.
18.சிக்கன் கபாப்-பொரித்த முழு கோழிப்பிணம்.
19.மட்டன் பிரியாணி-சோற்றுக்கள் ஆட்டுப்பிணம்.
20.சிக்கன் பிரியாணி-சோற்றுக்குள் கோழிப்பிணம்.
21.எக் பிரியாணி-சோற்றுக்குள் கோழி முட்டை.
22.வெஜ்பிரியாணி-சோற்றுக்குள காய்கறி.
23.ஆலு மசாலா-உருளைக்கிழங்கு மசாலா.
24.பீஸா-பன்னுக்கு மேல் காய்கறி தூவல்.
25.பப்ஸ்-மைதாவுக்குள் காய்கறி.
26.சில்லி கோபி-காலிபிளவரில் மசாலா.
27.மஸ்ரூம் மசாலா-குடைக்காளானில் மசாலா.
28.லெமன் ரைஸ்-எலுமிச்சை சாதம்
29.கர்ட் ரைஸ்-தயிர் சாதம்.
30.நூடில்ஸ்-சீன சேமியா.
31.கட்லெட்-உருளைக்கிழங்கு மசாலா.
32-பர்கர்-பன்னுக்குள் காய்கறி.
33.மசால் தோசை-தோசைக்குள் உருளை மசாலாவை ஒளித்து வைத்தல்.
34.ஆனியன் தோசை-தோசைக்குள் வெங்காயத்தை ஒளித்து வைத்தல்.