உழுந்து வடை

indhu
ஜூலை 30, 2010 06:28 பிப

தேவையான பொருட்கள்

உளுத்தம் பருப்பு,
ப.மிளகாய்,
சிறிது கொ.மல்லித்தழை,
தேவையான உப்பு,
பொரிக்க தேவையான எண்ணெய்

தயாரிக்கும் முறை

முதலில் உளுத்தம் பருப்பை நன்கு ஊற‌வைக்கவும். பிறகு மேலே கூறியவற்றைச் சேர்த்து நன்கு அரைக்கவும். பின்பு அடுப்பை மூட்டி எண்ணெய் வைத்து நன்கு காய்ந்தவுடன் அரைத்த மாவைச் சிறிது சிறிதாக உருட்டி போடவும். சூப்பரான வடை தயார்.