தோசை சுடுவது எப்படி?(மறுபதிவு)

குமரன்
ஜூலை 29, 2010 10:15 பிப

தயாரிக்கும் முறை

முதலில் முதல் நாள் நன்றாக அரைத்து ஊறப்போட்ட அரிசி மாவை எடுத்துக்கொள்ளவும். அடுப்பைப் பற்ற வைத்து தோசைக்கல்லை அதன் மேல் வைக்கவும்.

தோசைக்கல் சற்று சூடானவுடன் 2 கரண்டி மாவை எடுத்து அதில் ஊற்றவும். இப்போது உங்கள் காதுகளில் முதல் முறையாக இனிய ஒரு 'சை'' என்று கேட்கும். (ஹிந்தியில் இதை ''ஏக் சை'' என கூறுவார்கள்).

இப்போது தோசை ஒரு பக்கம் வெந்தவுடன் திருப்பி போடவும். மீண்டும் உங்கள் காதுகளில் இனிய ''சை'' கேட்கும். இது இரண்டாவது ''சை''(ஹிந்தியில் இதை ''தோ சை'' என்க் கூறுவார்கள்).

இப்போது உங்களுக்கு புரிந்திருக்குமே.....தோசைன்னா என்னவென்று. :bigsmile: