பொரியல் வகை - 01 (இது எப்புடீஈஈஈ) (மறுபதிவு)

dharshi
ஜூலை 27, 2010 08:37 பிப

தேவையான பொருட்கள்பப்படப் பொரியல்
############

தேவையான பொருட்கள்:-
பப்படம் தேவையான அளவு கடையில் வாங்கவும்
எண்ணெய் தேவையான அளவு
( பிறகு பின்னூட்டத்துல என்ன எண்ணெய் என்று கேட்கப்படாது )

தயாரிக்கும் முறை


செய்முறை:-
கடையில் பப்படம் வாங்கவும் பெரிதாயின் நான்காக நறுக்கவும்
சிறிதாயின் தேவையில்லை

பின்பு அடுப்பில் தாச்சியை வைக்கவும் எண்ணெய்யை விடவும்
எண்ணெய் கொதித்தபின் பப்படத்தைப்போட்டு (பொன்னிறமாக வந்ததும்) பொரித்து எடுக்கவும்.
இப்போ பப்படப் பொரியல் தயார்..."கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றென்றும் நட்புடன்,
dharshi.
siththarkal.blogspot.com/
thangaththamil.blogspot.com/
aanmeegamsolkirathu.blogspot.com/
manakanavugal.blogspot.com/