கன்னட எதிர்ப்பு

Saravanan
ஜூன் 26, 2010 09:52 முப
நண்பா என்றான் நம்பினேன் அவனை
தோழா என்றான் தோள் கொடுத்தேன்
சகோதரா என்றான் சாகத் துணிந்தேன் அவனுக்காக
தாய் என்றான் அனைத்தையும் கொடுத்தேன் அவனிடம்
குடிப்பதற்கு தண்ணீர் இல்லை என்றான்
கொன்று விட்டேன் அவனை (நட்பு முதல் தாய்மை வரை)

--
சரவணன்