அட! இது எப்படி யிருக்கு?

Anandamari
மார்ச் 28, 2010 02:57 பிப
தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒளிபரப்பானது………….....................................................
.தக்காளி – 3,உருளைக்கிழங்கு – 1,பப்பாளி – 1,காரட் – 2,வெள்ளரி – 2,தர்பூசணி – சில துண்டுகள்,முந்திரி – 10,பிஸ்தா – 15,பாதாம் – 10,பாலாடை – 1 கப்
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

.
.
.
.
.
.

.
.

.
.
.
.


.....................................

இந்திய திருநாட்டின் 1,150,000,000 மக்கள் தொகையில்,

350,000,000 மக்கள் வறுமை கோட்டிற்கு கிழே துன்புற,

தினம் தினம் 3000 குழந்தைகள் சத்து பற்றாகுறையால் மரணத்தை தழுவ,
மேல் குறிப்பிட்ட அனைத்தும்
ஏழைகளின் வயிற்றுப்பசிக்கல்ல………………


"அழகு என்பது அகம் சார்ந்தது என்பதை அறியா
மூடர்களின் முகத்திற்கு"……………………………நன்றி :உணர்வுகள்