தமிழ் நண்பர்கள் தளத்தில் "தமிழ் எழுத்தாளர்கள்" என்ற புதிய பகுதியில் அனைத்து தமிழ் எழுத்தாளர்களையும் தொகுத்து வழங்க உள்ளோம். இதைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள தமிழ் எழுத்தாளர்கள் பட்டியல் அறிக்கையைப் பார்க்கவும்.
நீங்கள் ஐம்பதற்கும் மேற்பட்ட பதிவுகளை எழுதியவராயின் தங்களை "தமிழ் எழுத்தாளர்கள்" பகுதியில் இணைத்துக்கொள்ள கீழே கொடுக்கப்பட்ட படிவத்தில் சரியான தகவல்களைத்தந்து சமர்ப்பிக்கவும்.
கண்டிப்பாக தங்களின் ஐம்பதற்கும் மேற்பட்ட படைப்புகளைப்பற்றிய விபரங்கள் அல்லது முகவரிகளை இங்கே தர வேண்டுகிறோம்.
ஒரு எழுத்தாளரின் பக்கம் எவ்வாறு காட்சியளிக்கும் என்பதை அறிந்து கொள்ள எழுத்தாளர் சுஜாதா, எழுத்தாளர் ஜெயகாந்தன், எழுத்தாளர் ஜெயமோகன், எழுத்தாளர் பா.ராகவன் அகியோர்களது பக்கத்தைப் பார்க்கவும்.
- 1092 reads

