சீர்காழி சபாபதி
May 11, 2014 08:17 முப
சிறுசுமுதல் பெரிசுவரைமுகநூலில் முகம்பார்த்துமுத்தெடுக்க நினைக்குது!முன்னே ஒரு முகம்பின்னே ஒரு முகம்இதுவே இதன் விதி!முகநூலில் முகம் காட்டுவோரைவிடமுகத்தை மூடிகொண்டோரே மிகஅதிகம்!முகமெடுப்போர் ...
சீர்காழி சபாபதி
May 08, 2014 09:26 முப
@}- <3 @}- மேடு பல்லம் இருந்தால்தான்நீர் நீர்விழ்ச்சி ஆகும்!எதிரெதிர் துருவம் சேர்ந்தால்தான்மின்சாரம் பயன் கொடுக்கும்!@}- <3 @}- ஆண் பெண் எதிரெதிர்தான்அன்பு வீரம் பிறந்திடத்தான்ஆண் பெண் ...
சீர்காழி சபாபதி
May 07, 2014 08:41 முப
மனிதம் வாழத்தான் மார்க்கங்கள் தோழா!மனிதம் வீழுமெனில் மார்க்கங்கள் தவிர்!வாழ்விக்க ஆயிரம் வழிமுறைகள் தேடலாம்வீழ்த்த எதற்கு பலப்பல வழிமுறைகள்?சட்டங்கள் திட்டங்கள் ஏன்? எதற்காக?தண்டனைகள் தீர்ப்புகள் ஏன்? ...
சீர்காழி சபாபதி
May 07, 2014 08:34 முப
இயற்கையும் செயற்கையும்சேருமெழில் ஓவியமே!நவீனமுடன் இயற்கையும்நல்லிணக்கம் ஆகிடுமே!மனதிற்கு இனிமை!கண்ணுக்குக் குளுமை!உணர்வுக்கு மென்மை!உலகிற்கு மேன்மை!இனியெங்கும் புவியில்இயற்கை செழிக்கட்டும்!இயற்கையின் ...
சீர்காழி சபாபதி
May 07, 2014 08:27 முப
என்றோ ஒருநாள்என்று குடித்தவன்ஒருநாளுக் கொருநாள்என்று குடித்தான் - இன்றோநாளில் இரண்டுமுறைகுடித்து அழிகிறான்!நிதம் மது அரக்கனின்மடியில் புரள்கிறான்..குடிமகன்களையெல்லாம்"குடி"மகன்களாக்கிவிட ...
மேலும் தரவேற்று