சீர்காழி சபாபதி
ஜூன் 28, 2014 09:19 முப
வருவோர் போவோரையெல்லாம் ஆசிர்வதித்து மலர்தூவி.. !!!! நிற்போர் நடப்போருக்கெல்லாம் நிழல்கொடுத்து நிதானப்படுத்தி.. !!!! குருவி காகம் பறவைக்கெல்லாம் கிளைகொடுத்து ஆசுவாசப்படுத்தி.. !!!! காலை மாலை ...
சீர்காழி சபாபதி
May 14, 2014 10:51 பிப
தமிழிலேயே பெயர் வைப்போம்!நம் பிள்ளைகளுக்கு..தமிழை இழக்காமல் கொடுப்போம்!நம் சந்ததியருக்கு..குழந்தைக்கு முதலில்தமிழமுது ஊட்டுவோம்!குழந்தையின் முதலமுதம்தமிழாக இருக்கட்டும்!பாட்டி சொல்லும் ...
சீர்காழி சபாபதி
May 14, 2014 09:47 முப
அடடா! பரிசு போட்டியாமே! போட்டியாமே!என் சொக்கா! என் சொக்கா!மூவாயிரம் ரூபாவும் என் சொக்காவுக்கு வருமா?... சொக்கா! என் சொக்கா!ஒன்னு, ரெண்டு, மூனு.... மூவாயிரும் ரூபாயாச்சே! சொக்கா! என் சொக்கா!முப்பது ...
சீர்காழி சபாபதி
May 11, 2014 08:14 பிப
 அன்பின் பிறப்பிடத்தைசொல்லிவிடுகிறதுமழலையின் புன்னகை!@}- ~@~@~@~@~@~@~@~@~@}-மொழியின் இனிமையைபுரியவைத்துவிடுகிறதுகுழந்தையின் மழலை!@}- ~@~@~@~@~@~@~@~@~@}- இயல்பே அழகென்பதைஉணர்த்திவிடுகிறதுபிஞ்சுவின் ...
சீர்காழி சபாபதி
May 11, 2014 12:57 பிப
பித்தமாகி நித்தம் நானும்வித்தமின்றி தவிக்கிறேன்கொத்தமின்றி தத்தம் நீயும்சித்தம் சிறக்க தந்திடு! <3 வித்தமெல்லாம் வெறுமையாகிமொத்தமாக மத்தமாகிசத்தமின்றி தவிக்கிறேன்அத்தம் கொண்டு அனைத்திடு!<3 சத்தமின்றி ...
மேலும் தரவேற்று