vasanth
October 13, 2012 03:29 பிப
சுகமான சுமையாக அவளை சுமந்தாய் உன் இதயத்தில் அவளோ சுமங்கலி ஆனாள் வேறொருவனால்... வலியால் துடித்தது உன் இதயம் வாழவும் வீழவும் முடியாமல் போராடினாய்... வாரி அணைத்தாய் மரணத்தை மரணத்தை முத்தமிட்ட ...
vasanth
செப்டம்பர் 23, 2012 11:00 பிப
  அன்பே என் இதயமும் கருவறை தான் உன்னை இடைவிடாது சுமப்பதால் நீ வெளியேரும் அச்சமயம் அசைவில்லாமல் நான் குடியிருப்பேன் கல்லறையில்
vasanth
செப்டம்பர் 22, 2012 02:04 பிப
மரணத்தை விட கொடியது மனதிற்கினியவரின் மௌனம் மரணம் வந்தால் ஒரு நொடி வலி உன் மொனம் எனக்கு ஒவ்வொரு நொடியும் வலி
vasanth
செப்டம்பர் 16, 2012 03:04 பிப
உன் மனதை புரிந்து கொள்ளாமல் காதல் கொலை செய்த அவளின் கூந்தலுக்கு மணம் சேர்ப்பதை விட உன் மரணஊர்வலத்தில் உன் களங்கமில்லா காதலுக்குப் பெருமை சேர்க்க என் மணத்தை தருவதில் ...
மேலும் தரவேற்று