mala31
October 31, 2012 10:55 முப
* மரவள்ளிக் கிழங்கைத் தோலுரித்து கழுவிவிட்டு துருவிக் கொள்ளவும். * அதில் மிளகாய்த் தூள், உப்பு, வேர்க்கடலை பொடி, பெருங்காயப் பொடி ஆகியவற்றைக் கலந்து காய்ந்த எண்ணெய்யில் வடைகளாகத் தட்டிப்போட்டு ...
mala31
October 22, 2012 10:31 முப
செய்முறை: கேரட்டை தோலை நீக்கி பூந்துருவலாக துருவவும். துருவலை மிக்சியில் போட்டு பால் பாதி தண்ணீர் ஊற்றி சர்க்கரை சேர்த்து நன்கு அரைக்கவும். அரைத்ததை வடிக்கவும், மறுபடி மிக்சியில் போட்டு மீதி தண்ணீரை ...
mala31
October 20, 2012 09:15 பிப
கருவாக உன் வயிற்றில் நான் உயிர் உற்றேன் கண் இமை போல் என்னை பாதுக்காத்தாய்..... உன் அணுக்களை எல்லாம் வென்று வந்தேன், கலைந்தது உன் உறக்கம் ஆனால்  பிறந்தது புது பந்தம் இன்ஜென்ம ...
mala31
October 14, 2012 05:25 பிப
மனம் மாறும் என்றே நினைத்தேன் - ஆனால்  அவன் மனம் மாறாமல்  குரங்கு பிடியாகவே இருக்கிறது... இறைவா நீயே தீர்வை எழுதிவிடு குறுகிய நொடியில்... மறுபொழுது அவன் ஏமாந்ததை ...
mala31
ஆகஸ்ட் 17, 2012 02:32 பிப
வானவில்லின் வர்ணம் ஏழு வந்து மறையும் ஏதோ ஒரு முறை பார்க்கின்ற சுகம் உண்டு பிரிவு என்பதோ 3 எழுத்தை கொண்டது ஆனால் மறுமுறை மீண்டும் சந்திப்பது அரிது...
மேலும் தரவேற்று