நாத்திகன். and வினோத் கன்னியாகுமரி commented on this
நாத்திகன்.
ஜூன் 14, 2013 09:43 பிப
மைத்துணனுக்கு மண நாள் வாழ்த்து மடல் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் தான் கிழக்கு வானம் சூரியனைப் பிரசவிக்கிறது – ஆனால் அது இன்று போல் என்றுமே உங்களுக்கு பிரகாசித்ததேயில்லை சேவல் ஒவ்வொரு நாளும் ...
நாத்திகன்.
ஜூன் 07, 2013 05:09 முப
வறுமைக்காரன்மன்னாஸ் இணிப்பகம்அனைந்து அனைந்து எரியும்மின் விளக்கு ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ ‍‍‍‍_ என்னைவா... வா .... வென‌அழைப்பது போல்வேண்டாம் ...
நாத்திகன்.
ஜூன் 07, 2013 04:57 முப
 " கனவு "காலம் முழுக்க‌வயிற்றுப் பசிகனவு கண்டேன்அரசனாக‌.                                   இவன்                            அ.கு.அன்பரசன்.
நாத்திகன்., வினோத் கன்னியாகுமரி மற்றும் 2 நபர் இதில் கருத்துரைத்துள்ளார்க்ள்
நாத்திகன்.
ஜூலை 28, 2012 12:42 முப
தீக்குளிப்பு ! மெழுகே... உன்னை நீயே... அழித்துக் கொள்கிறாயே யாருக்காக‌ - இந்த‌ தீக்குளிப்பு !                                      இவன்                               அ.கு.அன்பரசன்.
நாத்திகன்.
ஜூலை 28, 2012 12:32 முப
மெழுகு!  ஏசு... மற்றவர்களுக்காக‌ உருகியதால் - நீ அவருக்காக‌ உருகுகிறாயோ...!                                   இவன்                           அ.கு.அன்பரசன்.
மேலும் தரவேற்று