நாத்திகன்.
ஆகஸ்ட் 25, 2015 09:55 பிப
அய்யோ... என் விஞ்ஞானமே விண்ணில் போச்சே... அப்துல் கலாம் இவர் அணுவை ஏந்திய அகிம்சாவாதி உலகின் அமைதி ஒன்றே இவரது அகராதி இவர் ...
நாத்திகன்.
ஜூன் 16, 2013 06:39 பிப
 “சீதையின் சீற்றம்’’        ராமன் அவளிடம் அப்படிக் கேட்டதும், அவளால் அதைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை, அவளது மனது கரும்பு சக்கையைப் போல பிழியப் பட்டுக் கொண்டிருந்தது, வயிற்றுக் குளிருந்த அவளது குடல் ...
நாத்திகன்.
ஜூன் 14, 2013 09:43 பிப
மைத்துணனுக்கு மண நாள் வாழ்த்து மடல் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் தான் கிழக்கு வானம் சூரியனைப் பிரசவிக்கிறது – ஆனால் அது இன்று போல் என்றுமே உங்களுக்கு பிரகாசித்ததேயில்லை சேவல் ஒவ்வொரு நாளும் ...
நாத்திகன்.
ஜூன் 07, 2013 05:09 முப
வறுமைக்காரன்மன்னாஸ் இணிப்பகம்அனைந்து அனைந்து எரியும்மின் விளக்கு ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ ‍‍‍‍_ என்னைவா... வா .... வென‌அழைப்பது போல்வேண்டாம் ...
நாத்திகன்.
ஜூன் 07, 2013 04:57 முப
 " கனவு "காலம் முழுக்க‌வயிற்றுப் பசிகனவு கண்டேன்அரசனாக‌.                                   இவன்                            அ.கு.அன்பரசன்.
மேலும் தரவேற்று