சுந்தரேசன் புருஷோத்தமன்
செப்டம்பர் 11, 2015 02:45 பிப
  எனதன்பன் பாரதிக்கு, நினைவஞ்சலி!!  பாப்பாப் பாவென வளிநுகர்ப் பாவலன் பாப்பாப் பாவினைப் பாடினன் மகிழ்வுடன் தோப்பைத் தேடிய லைந்திடுங் காலதன் போக்குக் கேவிடு வான்கவி பெறவே. [ கலி விருத்தம் ] ...
சுந்தரேசன் புருஷோத்தமன்
செப்டம்பர் 03, 2015 02:29 பிப
பெண்மலர்…! மென்மனப் பூவது  சொன்னதைக் கேட்டிருக்  கைவிரல் மண்ணிலே  நட்டதே நன்விதை!!  நன்விதை தானமர்  மென்மணல் மீதினில்  என்மன மாடவே  இன்பொடு நீண்டது !  நீண்டது, நீண்டதன்  தண்டதில் ...
சுந்தரேசன் புருஷோத்தமன்
ஆகஸ்ட் 19, 2015 02:58 பிப
ஊடல், காதலுக்கு இன்பம்...!!  உம்மென் றிருப்பா ளிதழ்திகழ் வெண்ணகை வம்பே னெனவே திரையுடுக்கும் – அம்மியில் செம்மிள காயுடஞ் சேர்த்து அரைபடும் நல்மிள காயெரி ...
சுந்தரேசன் புருஷோத்தமன்
ஆகஸ்ட் 17, 2015 06:40 பிப
உளமெனும் படர்மணல்…! உயர்ந்தெழும் நினைப்புகள்….!! படர்மணல் நிலமென  துளமிதை  அழகே, நீ கேளாய்….! சுடரொளி யறிவெனு  மொருதழ லுதித்திட, ஒருதினம் விழைந்தேன்…! இடர்பல தொடரென  குடிபுக ...
சுந்தரேசன் புருஷோத்தமன்
ஆகஸ்ட் 14, 2015 02:12 பிப
ராகநகை மீட்டுகின்றேன்…….! சங்கிலிக் கனவுகள்  சல்லடைச் சன்னலில் வில்லதன் அம்பெனச் சீறி வரும்…..! சத்தமில்லா மலென் உள்வளர்ச் சங்கது, என்மனக் காதலை ஓத வரும்…! நல்மனக் காதலன்  கள்தரும் ...
மேலும் தரவேற்று