shivathavasi
செப்டம்பர் 17, 2013 08:57 பிப
ஆலயக் கதவுகள் திறக்கும் நாள் எந்நாளோ? ஆலய உறவுகள் சிறக்கும் நாள் எந்நாளோ? ஆன்ம லயம் லயிக்கும் நாள் எந்நாளோ? ஆன்ம லயம் இயக்கும் நாள் எந்நாளோ? யோக யாகம் வளர்க்கும் நாள் எந்நாளோ? யாகத் தியானம் ...
shivathavasi
ஆகஸ்ட் 24, 2013 02:15 பிப
தீர்ப்புநாள் திறப்புநாள்! உதிரும் சருகு உரமாகும் நாள்! பிறப்பின் பிணிக்கு இறப்பின் மருந்து! உறங்கும் நாடகம் அரங்கம் ஏறிடும்! உறவும் பகையும் துறக்கும் திருநாள்! நரகம் ...
shivathavasi
ஆகஸ்ட் 15, 2013 03:49 பிப
அரையாடை மகாத்மா அறவழியில் பெற்றதை புரையோடிய புல்லர்கள் மறவழியில் பற்றியே உரைதோறும் சுதந்திரப் புகழ் போற்றல் திரைக்கட்டும் திருக் கூட்டமே!
shivathavasi
ஜூலை 29, 2013 04:33 பிப
தொகுத்த வாழ்வைப் வகுத்துப் பார்க்கின் பகுத்த வாழ்வு உகந்ததா? இகழ்ந்ததா? உகந்த வாழ்வு உவந்து வாழ்ந்ததா? பகர்ந்த வாழ்வு வெந்து வாழ்ந்ததா? இகழ்ந்த வாழ்வு உவந்து வாழ்ந்ததா? புகழ்ந்து வாழ்ந்திட ...
shivathavasi
ஜூலை 28, 2013 10:24 பிப
எண்ணங்களைக் கோர்த்து எழுத்துக்களில் சேர்த்து வண்ணமயமாய் வடித்து கிண்ணத்தில் கொடுத்தும் உண்ணாதார் பசிப்பிணி இல்லாதவரே! மன்னர்களே! திண்ணமாய் புசித்துப் பூரித்தவரே!
மேலும் தரவேற்று