தமிழரசி ர
October 03, 2016 08:02 பிப
வார்த்தைகளை கொன்று கொன்று கசங்கிய காகிதத்தில் அடங்கம் செய்த எண்ணற்ற காதல் கவிதைகள் ஆவியாய் சுற்றுகிறது உன் மூச்சுக்காற்றில்... குப்பைகளுக்குள் தேங்கி கிடக்கும் சில காகித குஞ்சுகள் மெல்ல மெல்ல ...
தமிழரசி ர
October 03, 2016 07:59 பிப
பலவண்ண பச்சோந்தியாய் பொய்முகம் போற்றிக் கொள்(ல்)கிறேன்... ஒவ்வொரு வண்ணமும் எனக்கு நானே பூசியதல்ல கட்டாயப்படுத்தி கைகளவு புகுத்தி சாயம் போக வண்ணம் அலையவிட்டவர்கள் இவர்கள் தான் இன்று ஒன்றும் ...
தமிழரசி ர
October 03, 2016 07:56 பிப
இந்த தென்றலை  நான் விரும்பவில்லையெனனில் அது உன் பார்வைக்கு பின்புறத்தில் என்னை தீண்டுகிறது... அந்த நெருப்பை சற்று பிடித்திருக்கிறது ஏனேனில் அவை உன்  உதடுகளிலிருந்து ...
தமிழரசி ர
November 15, 2015 11:13 பிப
நீ முதல் முறை பார்த்த அந்த புயல் இன்னும் கடக்கவேயில்லை என் பார்வையை விட்டு..! --தமிழரசி ர--
தமிழரசி ர
ஜூலை 21, 2015 01:29 பிப
நிமிர்ந்து நிற்கும்ஒரேவானவில்நீ வண்ண வண்ணஆடையில்கருப்பு வெள்ளைபடமாக கனவில் வந்து போகிறாய் இது என்னதுவைக்கமாலேஅலசுகிறாய்மழையில் நீ சாயம் போகாதஉன் ஆடையும்எவ்வளவு துவைத்தாலும்நிறம்மாறத என் ...
மேலும் தரவேற்று