Karthika
டிசம்பர் 05, 2012 03:09 பிப
அன்னை தந்தைக்கு அரவணைக்க ஆசை இருந்தும் அலுவல் அழைக்க அனுப்பி விட்டேன் அவர்களை!! அன்புடன் உன்னை அள்ளி அணைப்பேன் தம்பி...   அழகாய் தவழும் அழகும் அன்பு மழழை பேசும் அழகும் அனுபவிக்க நேரம் ...
Karthika
November 07, 2012 03:05 பிப
கௌதம் டீன் ஏஜ் எட்டி பார்க்க காத்திருக்கும் வயது... சிறு வயது முதலே சுட்டி.. நல்லூர் கிராமத்தின் இளம் சீயான் இவன் தான்... அப்புறம் என்ன இவன் தான் நம்ம கதையோட ஹீரோ னு தெரிஞ்சு போச்சு.. அப்போ அவனை ...
Karthika
Karthika சிறப்பு பதிவு
November 07, 2012 02:46 பிப
தேர்தல் நெருங்க நெருங்க மோகன்காந்தி மனதில் பதற்றமும், எதிர்பார்ப்பும் அதிகரித்தது. மீண்டும் மத்தியில் தன் ஆட்சியை நிலைநிறுத்த முடியாமல் போய் விடுமோ என்ற பயம் அதிகரிக்க தன் ஆஸ்தான சாமியாரை சந்தித்து ...
Karthika
November 03, 2012 10:36 முப
“ஸ்டாப் இட் பவி. நீயே ஏன் இப்படி பேசுற?”  “இப்போ என்ன தப்பா கேட்டுட்டேன் ஜானு. ஏன் இப்படி கோபப்படுற?” “சரி விடு பவி. இனி நான் ராஜாக்கிட்ட பேசுறதா இல்லை”. “ஓ. அப்போ இனி நான் ...
Karthika
செப்டம்பர் 28, 2012 09:12 முப
“இதோ உன் மொபைலை புடி. இதுக்கு ஏன் அண்ணன் இப்படி சண்டை போட்ட அவக்கிட்ட? உன்னால பாரு இப்போ அவ எப்புடி அழுகுறா? நம்ம வீட்டுக்கு வந்த கெஸ்ட் கிட்ட எப்படி நடந்துக்கணும் னு கூடவா தெரியாது??” “ஹேய். ...
மேலும் தரவேற்று