Karthika
ஜனவரி 02, 2013 01:51 பிப
இருண்ட அறையில் அழாத குழந்தை கருவறை ஆங்கிலம் கூட அமுதானது மழலை மொழியில் ... குழந்தையின் அழுகுரலில் அன்னையின் புன்னகை பிரசவம்
Karthika
ஜனவரி 02, 2013 01:45 பிப
உன் வரவு அறியாமலே உன்னை எதிர் நோக்குவாள்.. உன்னை ஏற்றுக் கொண்ட உடல் உணவை ஏற்காமல் தவிப்பாள்.. உன் உடல் உருபெருமுன் உன்னை காக்க தன்னையே பேணுவாள் உன் உணவுக்கு அவள் உதிரம் தந்து ...
Karthika
ஜனவரி 02, 2013 01:43 பிப
குழந்தை இல்லா தொட்டில்கள் கோவில் மரத்தில்... அன்னை இல்லா குழந்தைகள் அநாதை இல்லத்தில் ...
Karthika
டிசம்பர் 14, 2012 09:55 முப
“எங்க ஃபிரண்ட்ஷிப் எல்லையையும் தாண்டி போயிருச்சு. ஆனா அப்படி எதுவும் நடக்க வேணாம் னு தான் நான் அவாய்ட் பண்றேன். அவன் மனசுலயும் என்ன இருக்குனு தெரியாம நானா ஏன் குழம்பனும்?? இதை அப்படியே ...
Karthika
டிசம்பர் 12, 2012 11:50 முப
காவலர்கள் கதிரை அடித்து இழுத்து செல்ல கண்களில் நீருடன், மனதில் வலியுடன் செல்கிறான். மனம் முழுக்க மருத்துவமனை வாசலில் நிற்கும் தன் மனைவி மகேஸ்வரியும்,மகள் அமுதா என்ற அம்முவும் மட்டுமே நினைவில் நிற்க ...
மேலும் தரவேற்று