Karthika, வினோத் கன்னியாகுமரி மற்றும் 2 நபர் இதில் கருத்துரைத்துள்ளார்க்ள்
Karthika
மார்ச் 18, 2012 02:55 பிப
மாதவன்: நான் உன்னை விரும்பலை. உன்மேல ஆசை படலை. ஆனா இதெல்லாம் நடந்திருமோன்னு பயமா இருக்கு. ஷாலினி: நான் என்ன அவ்வளோ கொடூரமாவ இருக்கேன்
Karthika, RK மற்றும் 3 நபர் இதில் கருத்துரைத்துள்ளார்க்ள்
liyakathdevi இதை விரும்புகிறார்
Karthika
மார்ச் 16, 2012 04:23 பிப
தனுஷ்: அம்மா னா ஹார்லிக்ஸ் போட்டு குடுக்கணும் போலீஸ் ல போட்டு குடுக்கக்கூடாது. அம்மா: புள்ளை னா பொறுப்பா இருக்கணும். இப்பிடி வெறுப்பாக்க கூடாது.
Karthika, ஜோஸ் and 1 other commented on this
Karthika
மார்ச் 16, 2012 04:21 பிப
வடிவேலு: நீ யார்கிட்ட பேசிக்கிட்டு இருக்க தெரியுமா? நாய் சேகர் நாய் சேகர் நாய் சேகர். சுந்தர்.சி: ஒரு நாய் தான் நிக்குது. மிச்சம் 2 எங்கடா?
sugiri, Karthika and 1 other commented on this
Karthika
மார்ச் 14, 2012 01:08 பிப
தனுஷ்: என்னை மாதிரி பசங்கள பாத்தா பிடிக்காது. பாக்க பாக்க தான் பிடிக்கும். தமன்னா: என்ன பிடிக்கும்? பைத்தியமா?
sugiri, Karthika மற்றும் 2 நபர் இதில் கருத்துரைத்துள்ளார்க்ள்
Karthika
மார்ச் 14, 2012 01:04 பிப
சிம்பு: நான் ஒரு கண்ணாடி மாதிரி லே. வில்லன்: அப்போ கொஞ்சம் நேரம் ஆடாம நில்லு லே.ஷேவ் பண்ணிக்கிறேன்.
மேலும் தரவேற்று