மல்லி... இதை விரும்புகிறார்
GSR
மார்ச் 23, 2019 02:55 முப
உறங்கும் நேரத்தில்  கண்கள் ஒத்துழைப்புக்  கொடுக்கவில்லை!  படிக்கும் நேரத்தில்  கவனம் ஒத்துழைப்புக்  கொடுக்கவில்லை  உண்ணும் நேரத்தில் வாய் ஒத்துழைப்புக்  கொடுக்கவில்லை  இன்றைய சமூகப் ...
GSR
GSR
உறங்கும் நேரத்தில்
கண்கள் ஒத்துழைப்புக்
கொடுக்கவில்லை!

படிக்கும் நேரத்தில்
கவனம் ஒத்துழைப்புக்
கொடுக்கவில்லை

உண்ணும் நேரத்தில்
வாய் ஒத்துழைப்புக்
கொடுக்கவில்லை

எதுவுமே தெளிவாக தெரியவில்லை
நிஜமாக என்னை
வதைக்க விருப்பமில்லை

என்னை மீறிய ஒரு நிலைப்பாடு
அதை உணர்ந்த பிறகுதான்
எனக்குள் எத்தனை எத்தனை வேறுப்பாடு.....
ஞா.கா
மல்லி... இதை விரும்புகிறார்
GSR
மார்ச் 23, 2019 02:24 முப
நான் யாரையும் குறை சொல்லவில்லை சிலப்படங்களின் கதை கருவைத்தான் சொல்கிறேன்.(தமிழ் படம்)  நாம் யாரை பக்கத்திலயே வைத்துக்கொள்கிறோமோ அவர்கள் தான் நம் முதுகில் குத்துவார்கள்!   (செக்க சிவந்த ...
pandima and GSR liked this
GSR
GSR
Re: @DHANALAKSHMIKANNAN தமிழ்பாடல்களின் உச்சரிப்பில் சௌந்திரராசன் அமிழ்தக்கடலே!
தமிழ்பாடல்களின் பொருளில் சௌந்திரராசன் அமிழ்தஊற்றே!
GSR
GSR
பையில் காசு உள்ள‌வனை மட்டுமே இந்த‌ சமூகம் மனிதனாய் மதிக்கிறது, நல்ல‌ மனசுள்ளவனை மறந்தும் மதிப்பதில்லை, அது ஏன் என்றால், உயிர் உள்ள‌ மனிதன் உணர்வற்ற‌ பணத்தை நம்பி வாழ‌ தயாராகிவிட்டான்,,, நிச்சியம் எதிர்காலங்களில் பணத்திற்கு கோவில் கட்டி அலகு குத்தி வணங்கும் நிலை கூட‌ நேரிடலாம்!
இது சத்தியம் ஞா.கா. சௌந்தர் ராஜன்
மேலும் தரவேற்று