deva
deva
இனிய 2013 வாழ்த்துக்கள்.
நினைத்தவை யாவும் கைகூட வாழ்த்துக்கள்

தீயவை விலகட்டும்.......
நல்லவை பிறக்கட்டும்....
மங்கள எண்ணங்கள் மலரட்டும்
இனிதே வாழ்வு பிரகாசிக்கட்டும் ...

எதிர்பார்ப்பை குறைப்போம்....
உழப்பை அதிகரிப்போம்....
உண்மையாய் இருப்போம்
பிறருக்கு தீங்கிடாமல் வாழ்வோம்....

நல்லவை நல்லவையாக இருக்கடும்...
நடப்பவை நல்லவையாக அமையும்....!
deva
deva
மேலும் தரவேற்று