வினோத் கன்னியாகுமரி இதில் கருத்துரைத்துள்ளார்
முத்து பாலகன்
மார்ச் 27, 2013 12:49 பிப
ஈரைந்து மாதங்கள் என்னுள்ளேஉயிர்க் கூறேந்தி வாழவில்லை…கருவுக்குள் உருவாகஉடல் நோக வாடவில்லை…உயிர் கட்டும் வலி முட்டஈன்று நான் வேகவில்லை…உதிரத்தின் மதுரத்தில்அமுதத்தின் நிதி கொட்டிமார்பேந்தி ...
கா.உயிரழகன் and வினோத் கன்னியாகுமரி commented on this
முத்து பாலகன்
மார்ச் 27, 2013 08:43 முப
தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பினால் சர்வதேச மட்டத்தில் நடாத்திய கவிதைப் போட்டியில் சிறப்புக் கவிதையாக தெரிவு செய்யப்பட்டு கவித்தீப்ம் சான்றிதழ் பெரும் முத்துபாலகனின் ...
மதன் மன்மதன், வினோத் கன்னியாகுமரி and 1 other commented on this
மதன் மன்மதன் and முத்து பாலகன் liked this
முத்து பாலகன்
மார்ச் 01, 2013 09:45 முப
ஆசையில் கண்கள் அருகினிலாடஆவியில் வந்து அலைகடலாகதேடிய முத்தின் சிப்பியும் நானோ? கூடிய தேனின் சுவையில் வாழும்பாவையின் அன்பின் வெட்கத்தாலேநாடிய உள்ளம் ஆடுவ தேனோ?  விரியம் வீழும், விதிகளும் மாறும்சூழிய ...
வினோத் கன்னியாகுமரி இதில் கருத்துரைத்துள்ளார்
முத்து பாலகன்
மார்ச் 01, 2013 09:43 முப
விழியுடன் விழியது விரிவுடன் விளம்புதல்தெளிவுருந் தேடலாய் திளைத்திடுந் தூததுமொழியிலா மொழிவதாய் முழுமையை முழுவதாய்ஒளிவிலாச் செப்பலாய் ஒப்புதல் உயிரிலே
வினோத் கன்னியாகுமரி இதில் கருத்துரைத்துள்ளார்
முத்து பாலகன்
மார்ச் 01, 2013 09:39 முப
ஓதி அறியாதவன் உள்ளுள் மேவியேமோதி யறிதல் முற்றும் வளரச்சேதி வடித்துச் செதுக்கியே சொல்வதுமீதி பகுத்தறிய வாம்
மேலும் தரவேற்று