வினோத் கன்னியாகுமரி இதில் கருத்துரைத்துள்ளார்
முத்து பாலகன்
மார்ச் 30, 2013 01:26 பிப
பொய்யுரைகளின் பொலிவெழுதிபுளகாங்கிதப் புன்சிரிப்பால்மெய்யுரைகள் தன் வருத்தம்மேய்ப்பது ஏன் நற்றமிழே…!
கா.உயிரழகன், balan and 1 other commented on this
கா.உயிரழகன் இதை விரும்புகிறார்
கா.உயிரழகன், yembee மற்றும் 4 நபர் இதில் கருத்துரைத்துள்ளார்க்ள்
முத்து பாலகன்
மார்ச் 27, 2013 06:14 பிப
சொற் சுடரேற்றிய தமிழுக்கும்சுவை யமுதூட்டிய கவிகளுக்கும்அற்புத மாக்கிய தடாகத்திற்கும்அடியேனின் நன்றி கலந்த வணக்கங்கள்என்ன தகுதி கொண்டேனென்றேனை நாடிய சிறப்புசின்னமெனச் சீர் வகுத்துசெங்கவியாய்த் ...
வினோத் கன்னியாகுமரி இதை விரும்புகிறார்
முத்து பாலகன்
மார்ச் 27, 2013 06:06 பிப
வலிகளின் எழில்களில்வாழ்ந்தது போதும்உயிர்தனில் உரசிடும்ஓய்விலாச் சாபம்பதறிடும் பொறுமைகள்கதறிட நோகும்ஒருவரு மில்லாத்தனிமையின் வேகம்திணறிடத் திணறிடத்தடையிலாத் தாளம்எதற்கினி யிந்தவாழ்க்கையின் ...
மேலும் தரவேற்று