முத்து பாலகன்
ஏப்ரல் 03, 2013 06:31 பிப
உன் முத்தத்திற்குத் தான்எத்தனை சக்திஅத்தனை பாரத்தையும்இதயத்திலிருந்து வேரறுக்கின்றதேஎத்தனை வலிகளையும்உயிரிலிருந்துக் களைகின்றதே
முத்து பாலகன்
ஏப்ரல் 03, 2013 06:28 பிப
ஆண்…பூவின் முகங்கொண்டு மலர்கின்ற அழகொன்றுபுன்னகையிதழ் சிந்த இதயத்தைத் திருடுதல் ஏனோ ஏனோ…? பெண்…வேங்கையின் நடைகொண்டு வருகின்ற அழகொன்றுதாங்கிய வடிவத்தை ஆசையாய் எடுத்தது தானே தானே…! ஆண்…ஏந்திழை இதயத்தில் ...
முத்து பாலகன்
மார்ச் 31, 2013 05:41 பிப
இதயத்தின் ஓரத்தில்இன்பங்கள் ஆயிரமாய்எழுதியவள் நீ தானே உயிருக்குள் உறவேந்திஉதிரத்தில் பயிராகும்உணர்வின் தன் மொழியாக அழகுக்கு மாசைவரும்இதழோரப் புன்னகையில்துளியேந்தி வாழ்ந்திடவே இசையொன்று ...
முத்து பாலகன்
மார்ச் 31, 2013 09:22 முப
 கருணை தூதனாய்தனையே ஈந்தவன்உலகம் வாழவே அறமும் நிறமதாய்அன்பே வழியதாய்அளித்தே அருளினான் அன்பும் உயிர்த்தெழும்அறமும் உயிர்த்தெழும்மரண மதற்கிலை மரண வலியிலும்மன்னித்த மாதவன்வழியில் வாழுவோம்
முத்து பாலகன்
மார்ச் 30, 2013 04:46 பிப
போதும் இந்தக் கல்லரைக் காவியங்கள்வாழும் எந்தன் உள்ளுரைப் பாசங்கள்வாழ உந்தன் நல்நிலை தேடியதால்நாளும் கொண்டது வன்முறை வேர் விழவேவிடியலுக்காக விதைகளை யிட்டோம்... மடிவதற்காக சிதைகளையல்ல…கொடிகளில் பூக்கள் ...
மேலும் தரவேற்று