முத்து பாலகன்
ஏப்ரல் 16, 2013 03:06 பிப
அன்பான தோழமைகளே..."நெருப்புக்குள் தவம்" கவித்தொகுப்பு சில பகுதிகளோடு நின்றிருந்தது. இப்போது மீண்டும் தொடரும் ஆரம்பத்தில் இருந்தே...உங்கள் ஆதரவுடன்..அன்புடன்முத்துபாலகன்  நெருப்புக்குள் ...
முத்து பாலகன்
ஏப்ரல் 08, 2013 08:02 முப
கூடிக் குலாவக் குடும்ப மில்லார்க்கும்தேடி வந்து தாகந் தீர்க்குந் தமிழ்ஆடிப் பாடி ஆட முடியா தோர்க்கும்ஆட்டுவித்தே ஆடவைக்குந் தமிழ்காதல் பாசம் நன்னெறி களுடன்காணா பல விந்தை அறிவியலுங்கொண்டதுவே எம் தமிழ்
முத்து பாலகன்
ஏப்ரல் 08, 2013 06:38 முப
நெறிக்குள் நடக்கும் நெறியோ னெவர்க்கும்நெறிக்கும் நிலையே நினைவி லுரிக்கப்பறிக்கும் பகுக்கும் படுத்து மனைத்துஞ் செறிக்குந் தமிழின் சிறப்புதங்கள் பாலகனின் இனிய காலை வணக்கம்…! வாழ்க வளமுடன்…!
மேலும் தரவேற்று