மகிழ் கோவன்
மார்ச் 06, 2020 08:55 பிப
இணையத்தில் நடைபெறும் எல்லா உரையாடலிலும் எதிர்தரப்பில் இருப்பவரின் மனநிலை என்னவென்று தெரியாமலே மனதில் நினைத்ததை கூற முடியாமல் மறுநாள் முதலில் இருந்தே தொடங்குகின்றன எல்லா உரையாடலும்....
பிரபு and மல்லி... liked this
மகிழ் கோவன்
மார்ச் 06, 2020 08:49 பிப
நீ இணையத்தில் வந்து உரையாற்றும் அந்த ஒரிரு நொடிக்காக நான் இரவொல்லாம் என் இரு விழி இமைக்காமல் காத்திருக்கிறேன் நேரில் பார்க்காத ஒரு முகம் ஞாபகம் இல்லாத ஒரு குரல் நீ உதிர்க்கும் அந்த ஓரிரு வார்த்தையள் ...
மகிழ் கோவன்
மார்ச் 06, 2020 08:40 பிப
இருப்பது ஒரு வாழ்க்கை வெறுப்பதற்கு பல காரணங்கள் உள்ளன ஏற்றுக்கொண்டு எடுத்து வைக்கும் அடியெல்லாம் இழுத்துப் பிடிக்கும் இன்னல்கள் சரி இன்னும் சகித்துக் கொண்டே சென்றால் சாகும் வரை விடை தெரியாமல் ...
மகிழ் கோவன்
மார்ச் 06, 2020 08:37 பிப
இந்த உலகில் ஒருவரின் உதட்டின் சிரிப்பினை வைத்து ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் எடை போட்டு விடுகின்றனர் வெளியே வெகுளியாக சிரித்தாலும் உள்ளே வேள்வியாக சில நினைவுகள் இருந்து கொண்டும் எரிந்து கொண்டும் ...
மகிழ் கோவன்
மார்ச் 06, 2020 08:29 பிப
குழம்பிய மனநிலையில் கோபத்தின் உச்சத்தில் எடுத்து வைக்கும் ‌ எல்லா அடிகளும் சூழ்நிலைகளும் நமக்கு எதிராக திரும்பி செய்வதறியாது இந்த பூமியில் வாழும் ஒவ்வொரு நொடியும் செத்து மடிவது சமம்..
மேலும் தரவேற்று