மகிழ் கோவன்
ஜூலை 30, 2020 10:45 பிப
👀👀அவள் இமை பேசுவதற்கு என்னிடத்தில் பதில் இல்லை.... இதற்கிடையில் அவளது 💋💋இதழ் அசைவிற்கு எப்படி நான் பதில் அளிப்பது...‌
மகிழ் கோவன்
ஜூலை 30, 2020 10:36 பிப
விளையாட்டாகக் கூட உன் மீது கொண்ட காதலை பரீட்சித்துப் பார்க்காதே  உறுதிப்படுத்த உயிரையும் கூட தருவேன்.... 😔 நினைவிருக்கட்டும் காதலிக்க தான் சம்மதம் தேவை காதலை நிரூபிக்க அல்ல....😔😔
மகிழ் கோவன்
ஜூலை 20, 2020 01:17 முப
நீ  விரல் அசைத்து விட்டுச் சென்ற தருணத்திலிருந்து.. விடிந்தும் அறியாமலும் விழித்திருக்கிறோன்...  மீண்டும் நீ விரல் அசைக்கும் தருணத்திற்காக... இணையத்தில்
மகிழ் கோவன்
ஜூலை 20, 2020 01:16 முப
என் ஒரு தலை ராகம் ஊர் முழுக்க ஒலிக்க உன் பொயர் கேட்க உன் செவி கேட்கலையோ????..  மவுனம் சாதிக்க மற்றவர்  காதலைப் போல் மோகக் காதல் அல்ல முடிவெடு என் மூச்சு அடங்கும் முன்....
மேலும் தரவேற்று