நமது களம் இதில் கருத்துரைத்துள்ளார்
கவி அறியான் இதை விரும்புகிறார்
கவி அறியான்
கவி அறியான்
காதல். ....
பள்ளிப்பருவத்தில் அரும்பு மீசை அழகாய்
பூக்கும்போது அத்தோடு சேர்ந்ததாய் அரும்புகின்றது முதன்முதலில் காதலெனும் உணர்வு.....
பாவாடை தாவணியில் திரிந்தவளின் சிகைப்பிடித்து ,கன்னம் கிள்ளி எச்சில் உணவுக்காய் சண்டைப்பிடித்தபோது தோன்றாத உணர்வுகள் , முதலில் சேலை அணிந்து அவள் பூத்துவிட்டாள் என சுற்றம் கூடி சடங்கு செய்தபின் தோன்றுகின்றது..... .
உயர்தர வகுப்புகளில் நட்பாய் பழகும் அவளை, நண்பர்களின் "மச்சான் சூப்பர்டா" எனும் நகைப்புக்களால் காதலென்றால் என்ன என அறியாமலும் காதலியாக பார்க்கத்தொடங்கி கல்வியை மறந்து சினிமாவின் நிழல் மாயைகளை நிசங்களாக நேரச்செலவிடுகின்றது பள்ளிக்காதல்.....
பள்ளிப்பருவக்காதல்கள் சில இளம்வயது கர்பங்களாகவும், மதுக்கடைகளில் ஆபரணங்களாகவும் , இன்னும் சில குப்பைத் தொட்டில்களில் குந்தியின் குழந்தைகளாகவும் முடிவடைகின்றன....
இன்னும் சிலவை , புதிய தாடிகளையும், சுனிதாரையும் கண்டு பழைய மீசைகளையும் தாவணிகளையும் கடந்து போகின்றன.. ..
பள்ளிமுடிந்து பல்கலைகழகங்களை நாடும் கூண்டுதிறந்த பறவைகளாய் பருவம் முன்னேற, அரும்புகின்றது பலபுதுவிதக்காதல்கள். ..
உறவுகளைப்பிரிந்த தனிமையில் சில காதலும், குருதிக்கடலிள் கொப்பளிக்கும் ஓமோன்களின் ஊறுகளால் சில காதல்களும், நண்பர்களின்" என்னடா இன்னும் சிங்கிளா" எனும் கேளிகளில் அரும்பும் சில காதல்களும் இறுதியில் வாழ்வை வறண்ட சகாராவாக மாற்றப்போகிறதா....?????
இலக்கியக்காதல்களாய் நாம் உணராவிடினும், நம்மை நாமாகவே இறுக்கசெய்யும் , நம்முடைய முழுமையின்மைகளை புரிந்த , அதனை ஏற்றுக்கொள்கின்ற, நம்முடைய இலட்சியங்களை ஊக்குவிக்கின்ற காதலை காத்திறுந்து பெற்றால் காதல் வாழும், மனிதமும் வாழும்..... .
P. Sriranjan. (கவி அறியான்) ....
கவிதையின் கைபிள்ளை இதில் கருத்துரைத்துள்ளார்
கவி அறியான்
ஜூலை 13, 2019 12:19 முப
தூங்கிவிட்டாள் தட்டி எழுப்பவும்,  துயரத்தை துடைக்கவும்,  தூண்போல் நின்று- துணையாய் காக்கவும். ஆள் இல்லையே    சிரித்து பேசவும்,  சிந்தனை கவரவும்,  தனிமை தகர்க்கவும்,  கவலைகள் கொட்டவும்.  ஆள் ...
கவிதையின் கைபிள்ளை இதில் கருத்துரைத்துள்ளார்
பிரபு, மொழியற்றவள் மற்றும் நபர்கள் இதை விரும்புகிறார்கள்
கவி அறியான்
ஜூலை 13, 2019 12:19 முப
விண்மீன்கள் பிடித்து  உள்ளங்கையில் அடைத்து  கானல்நீரில் கவனமாய்  நீந்தவிட்டேன்!!!!  .  துல்லியமான புருவங்களை  தூண்டிலாக கொண்டு  என் கற்பனை மீனை  களவாடிப் போகிறாய்!!  .  திமிரான திமிங்கலம் நான்  சிறு ...
கவிதையின் கைபிள்ளை இதில் கருத்துரைத்துள்ளார்
மொழியற்றவள் and கவி அறியான் liked this
கவி அறியான்
ஜூலை 13, 2019 12:18 முப
அழகு என்பது  அறம் சார்ந்தது என்றில்லாமல்  நிறம் சார்ந்தது என்றானது…    வாய்மை என்பது  வாழும் வாழ்க்கை என்றில்லாமல்  வெற்று வார்த்தை என்றானது…    உதவி என்பது  பிறருக்கான நன்மை என்றில்லாமல்  நமக்கான ...
கவிதையின் கைபிள்ளை இதில் கருத்துரைத்துள்ளார்
மொழியற்றவள் இதை விரும்புகிறார்
கவி அறியான்
ஜூலை 13, 2019 12:17 முப
ஒரு  தனிமை சொன்னது.  கண்களில் கண்ணீரை சுமந்துக்கொண்டு.......    நேரங்கள் கடக்க  பாரம் குறைய வெளியேறிய  வேதனைகளாக கண்ணீர்.......    வெறித்துப்பார்த்த கண்கள்  சிவந்துவிட்ட ...
மேலும் தரவேற்று