கவிதையின் கைபிள்ளை இதில் கருத்துரைத்துள்ளார்
பிரபு, மகிழ் கோவன் மேலும் 1 நபர் இதை விரும்புகிறார்கள்
மல்லி...
ஜூலை 24, 2019 09:19 பிப
தொலைந்து போனதாக இருந்தால் தேடிப் பிடிக்கலாம் ... புதைந்து போனதாக இருந்தால் தோண்டி எடுக்கலாம்... மறந்து போன உன் மனதில் என்னை எப்படி மீட்டெடுப்பேன்....?  
முகில் நிலா இதை விரும்புகிறார்
மல்லி...
ஜூலை 03, 2019 10:32 முப
    அலுவலகம் கொடுத்த அவகாசம் முடிந்தது...   அலுத்துப்போன வாழ்வு மீண்டும் அழைத்தது...   விரல்விட்டு எண்ணிய விடுமுறை நாட்கள் விரைந்தோடியது..   கண்ணை விட்டு மறையும் பசுமையே உன்னை விட்டு போக ...
முகில் நிலா இதை விரும்புகிறார்
மல்லி...
ஜூன் 30, 2019 12:55 பிப
    என்னை சிறைப்பிடிக்க நினைக்காதே உன் சினத்தால் முடியாது உன்னால்...   ஏனெனில் ஏற்கனவே நான்   சிறைப்பட்டு விட்டேன் உன் குணத்தால்..   கோபம் உள்ள இடத்திலேயே   குணம் இருக்கும். உன் குணமே கோபமாக இருக்க ...
மல்லி...
ஜூன் 21, 2019 07:46 முப
   அழுதே அரை குடம் நிறைத்திடுவேன்.... அனுதினமும்.... கண்ணீரில் மட்டும் உப்பில்லையென்றால்... பஞ்சம் தண்ணீருக்கே... என் நாட்டில். கண்ணீருக்கில்லை...
மல்லி...
ஜூன் 21, 2019 07:37 முப
விடியும் போதே பணிக்கு வந்து விடுகிறாய் தினமும்.... விடுப்பின்றி.   அனலில் அவிந்து போகின்றேன் நான்.... அடுப்பின்றி.   கறுத்தாலும் வெறுத்தாலும் மறுத்தாலும் உன் வேலையை செய்கிறாய் ...
மேலும் தரவேற்று