மல்லி...
ஏப்ரல் 10, 2019 11:29 பிப
             வலிக்காத  வாழ்வு...          பலிக்காத கனவில்                          மட்டுமே தோன்றும்...               வழியில் சில                 வலிகள் இருக்கட்டும் ...           விழியில் ...
மல்லி...
ஏப்ரல் 10, 2019 07:55 பிப
               பிரசவிக்க மனமில்லை...         பத்து மாதங்களையும்                                தாண்டி..               சுமக்கிறேன் தோழி                            உன்னை            என் இதய ...
மல்லி...
ஏப்ரல் 09, 2019 07:40 பிப
விவசாயம் காயம் பட்டு மாயமாகி போகும்...   சில்லரை வணிகம் கல்லறைக்குள் காணாமல் போகும்.. கருவறை விட்டு வெளிவரும் பெண் சிசு பிணவறை செல்லும்....   வீட்டுக்கு வீடு பாலியல் பலாத்காரம் ...
மல்லி...
ஏப்ரல் 08, 2019 02:12 பிப
உன்னை கட்டி அணைக்கும் போது உலகில் உள்ள மொத்த காதலும் என்னை தழுவிக் கொள்கிறது... உன் விரல் பிடித்து நடக்கும் போது என் தலைக்கணம் எல்லாம் தளர்ந்து போகிறது.. நீயே தவறு செய்வாய்... நீயே கோபித்தும் ...
மல்லி...
ஏப்ரல் 04, 2019 03:17 பிப
நீ என்னில் பாதி..! என்றாலும் கட்டிக் கொள்ளவும் முடியாது.. எட்டிச் செல்லவும் முடியாது.. ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள்..!
மேலும் தரவேற்று