சசிப்ரியன்
பிப்ரவரி 25, 2019 01:00 முப
இரவில் தெரியும் நிலவும் பகலில் ஒழிந்துகொள்கிறது  என்னவளை பார்த்தவுடன்!!!    
சசிப்ரியன்
பிப்ரவரி 23, 2019 12:32 பிப
எத்தனையோ இரவுகளை நான் கடந்திருக்கிறேன் உன்னை சந்தித்த நாளிலிருந்து என் கண்களில் தோன்றி என்னை உறங்கவிடாமல் செய்தவளே!! என் விழிகளில் கரைந்து என் மனதில்நின்றாயடி காதல் ...
கா.உயிரழகன், காளீஸ் மேலும் 1 நபர் இதை விரும்புகிறார்கள்
சசிப்ரியன்
பிப்ரவரி 22, 2019 10:33 பிப
பெண்ணே உன்னை வர்ணிக்கையில். என் தாய்மொழியும் சொக்கிநிற்கிறது! வார்தையேதும் இல்லாமல்!!!    
சசிப்ரியன் இதை விரும்புகிறார்
சசிப்ரியன்
பிப்ரவரி 19, 2019 11:38 பிப
பெண்ணே நான் உன்னை  என்  இதயத்தில் வைதிருகிறேன்!  என் இதயம் துடிக்கும் போது!!  வழித்தால்   சொல் என்!!! இதயதுடிபையும் நிறுத்தி                                  விடுகிறேன்!!!!!
மேலும் தரவேற்று