கனியன் பூங்குன்றன்
டிசம்பர் 05, 2018 02:08 முப
நீ சொல்லும் சொல்லை உடனே கேட்க்கும் பேதை ஆண் நான்!!!உன் சொல் தட்டாதவன் என்பதை விட உன்மீது அளவில்லா அன்பு கொண்ட பாசப்பைத்தியமடி நான் ........ உந்தன் அன்பு என்னை ஆழும் அந்த இறுதி நொடி ...
கனியன் பூங்குன்றன்
டிசம்பர் 05, 2018 01:59 முப
அக்கணம் நான் தவித்த தவிப்பு உன் குரலாக கூடாது இது என்று  அந்நொடி நான் வேண்டாத தெய்வம் இல்லை அது நீயாக கூடாதென்று  நான் இதுவரையில் வேண்டாத தெய்வங்களை எல்லாம் வேண்டினேன் இது என்னவள் ...
மேலும் தரவேற்று