சோலை..! CSR..!
ஜனவரி 27, 2019 05:16 பிப
காக்கை கூட்ட மெல்லாம் அண்டங்காக்க வந்தது, கூன்வலைந்த மக்க ளெல்லாம் குலம்காக்க எழுந்தனர், ஜிக்கள் பலர்வந்து முன்னிலை நின்றனர், வேல்வியில் பலர்வந்து வெற்றியும் கண்டனர்... கொக்கு கூட்ட ...
சோலை..! CSR..!
ஜனவரி 27, 2019 04:11 பிப
தரையை கடக்கும் ஆசனத்தில் தலைகால் புரியல‌ வெகமான ஓட்டத்தில் விதியை வெல்ல முடியல‌ கங்கை, வைகை பாயும் மண்ணிலே குருதியோட‌ கண்னை ஏமாற்றும் கனல்நீரும் பயந்து ஒளியுமே... மரனமே அஞ்சும் மரனம் சாலை ...
சோலை..! CSR..!
ஜனவரி 26, 2019 08:21 பிப
மணிகள் (எழுத்து) எடுத்து அணிகள் (இலக்கணம்) கோர்த்து பல்லாக்கில் (பை) புத்தகம் பல சுமந்து மாலையாய் தமிழனிந்து மணியென வார்த்தை யெலிக்க‌ சென்றுவா 'மகனே' 'மகளே' சென்றுவா பள்ளிக்கு..!
சோலை..! CSR..!
ஜனவரி 26, 2019 07:42 பிப
இருமனம் கூடி ஒரு மனம் ஆவது பெயரே காதல் _ ஆனால் பல மனங்கள் கூடி இருமனம் ஒன்றானால் அதுவே திருமண‌ம்..!
சோலை..! CSR..!
ஜனவரி 26, 2019 06:54 பிப
பிறர் கருத்துகளை வாழ்வாக கொள்வதை _ விட‌ பிறருக்கு கருத்து தெரிவிக்க வாழ்வை மேம்படுத்துவது _ சிறப்பு..!
மேலும் தரவேற்று