சோலை..! CSR..!
November 12, 2018 08:50 பிப
அவள் அழகை கான ஆயிரம் விளக்குகள் வேண்டாம், ஓர் நிலவொளி போதும்.. அவ்வொளியில் அவள் விழிக்கான‌ இருவிழி போதாது எனக்கு..!
சோலை..! CSR..! இதை விரும்புகிறார்
சோலை..! CSR..! இதை விரும்புகிறார்
சோலை..! CSR..!
November 03, 2018 09:37 பிப
அகதிகளாய் திரிந்தோம் அடைக்கலம் தந்தாய்., அனாதைகளாய் இருந்தோம் அன்பு தந்தாய்., சிறகுகள் முளைத்து பறந்து சென்றோம் இறையை தேடி _ பின் திரும்பினோம் சிறையைநாடி..!
சோலை..! CSR..!
November 03, 2018 09:20 பிப
என்னை தான்டி சென்ற பல‌ரில்.. என்னை மிதித்து சென்ற உனக்கு.. நன்றிகள் கோடி அன்புடன் _ ஏன்னெனில், என்னை விருச்சமாக‌ வளர்த்த உன் பாதங்களுக்கு..!
மேலும் தரவேற்று