நமது களம்
ஜூலை 08, 2019 08:26 பிப
"ராட்சசப் புகழ் ஒன்று எழுந்து நிற்கும். ஒலிக்கும் பெயர் ஒன்று அரங்கமே அதிர வைக்கும்" எனும் பாடலாசிரியர் விவேக்கின் பாடல் வரிகளை நிஜமாக்கியவர் மகேந்திர சிங் தோனி! தொண்ணூறுகளின் கிரிக்கெட் நாயகன் ...
நமது களம்
நமது களம்
கிரிக்கெட் என்பது கடல் என்றால், அதில் எம்.எஸ்.தோனி இந்தியப் பெருங்கடல். அதில் ஒரு துளி நீரை உங்கள் மீது தெளிக்கிறோம். தோனி பிறந்தநாள் வாழ்த்துக் காணொலிப் பதிவு! ஹாப்பி பர்த்டே மாஹி! ❤ 😍

namathukalam.com/2019/07/HBD-MS-Dhoni.html
நமது களம்
ஜூன் 29, 2019 07:38 பிப
மத்திய அரசு வெளியிட்டுள்ள தேசியக் கல்விக் கொள்கை வரைவு கல்வியாளர்களிடமும் சமூக ஆர்வலர்களிடமும் கடும் கண்டனத்தை ஈட்டி வருகிறது. இந்தி - சமற்கிருதத் திணிப்பு, நாட்டின் பன்முகத்தன்மையை அழித்தல், ...
நமது களம்
நமது களம்
மத்திய அரசு வெளியிட்டுள்ள தேசியக் கல்விக் கொள்கை வரைவு கல்வியாளர்களிடமும் சமூக ஆர்வலர்களிடமும் கடும் கண்டனத்தை ஈட்டி வருகிறது. இந்தி - சமற்கிருதத் திணிப்பு, நாட்டின் பன்முகத்தன்மையை அழித்தல், ஏழைகளுக்குக் கல்வியை எட்டாக் கனியாக்குதல் என இந்தக் கல்விக் கொள்கையில் அடி முதல் நுனி வரை காணப்படும் அத்தனையும் நாட்டின் மொத்தக் கல்வித்துறையையும் சீரழித்து விடும் என எச்சரிக்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

இந்நிலையில் ‘அகரம்’ அறக்கட்டளை மூலம் ஆதரவற்றோரின் வாழ்வில் தொடர்ந்து பல ஆண்டுகளாகக் கல்வி விளக்கேற்றி வரும் நடிகர் சூர்யா அவர்கள் தேசியக் கல்விக் கொள்கை தொடர்பாகப் பெற்றோர்களிடம் அவசரமான ஒரு வேண்டுகோளை முன்வைத்துள்ளார். துவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள அந்தக் கடிதம் இங்கே உங்கள் இன்றியமையாப் பார்வைக்கு.

👉🏽 namathukalam.com/2019/06/Letter-from-Suriya-to-TN-Parents.html
நமது களம் இதில் கருத்துரைத்துள்ளார்
கா.உயிரழகன் இதை விரும்புகிறார்
நமது களம்
ஏப்ரல் 23, 2019 08:08 பிப
StartFragment ஆம் நண்பர்களே, நமது பெருமைகளை மட்டுமல்ல, தலைக்குனிவுகளையும் ஆவணப்படுத்த வேண்டியது இன்றியமையாதது. அப்பொழுதுதான்... தொடர்ந்து படிக்க 👉🏽 ...
மேலும் தரவேற்று