கா.உயிரழகன் இதில் கருத்துரைத்துள்ளார்
கா.உயிரழகன், pandima மேலும் 1 நபர் இதை விரும்புகிறார்கள்
Rajalekshmi
டிசம்பர் 31, 2016 07:53 பிப
என் இனிய நினைவுகளை சுமந்த நாள்களே போய் வா... வாழ்வில் இனிய தருணங்களை தந்த நாள்களே போய் வா... உன்னை பிரிய மனமின்றி வழியனுப்புகிறேன் போய் வா...  போய் வா...  
கா.உயிரழகன், Rajalekshmi and 1 other commented on this
கா.உயிரழகன், pandima மற்றும் நபர்கள் இதை விரும்புகிறார்கள்
Rajalekshmi
October 21, 2016 11:05 பிப
இதயமே எத்தனை முறை இறந்து பிறந்தாய்.... ஒவ்வொரு காதலனையும் சந்திக்கும் தருணத்தில்..... அவனில்லை உன் கணவன் என்றறிந்து... பெண் பார்க்கும் படலத்தில்...
பூங்கோதை செல்வன் and வினோத் கன்னியாகுமரி commented on this
பூங்கோதை செல்வன் and malar manickam liked this
Rajalekshmi
October 21, 2016 10:47 பிப
 கண்ணே! மணியே! ஆராரோ என்று அன்று நீ பாடிய பாடலை இன்று நான் பாடுகிறேன்... கண்ணீர் துளியின் நினைவுகளுடன்.... என் அம்மா!!!
கா.உயிரழகன், Rajalekshmi மற்றும் 3 நபர் இதில் கருத்துரைத்துள்ளார்க்ள்
கா.உயிரழகன், பூங்கோதை செல்வன் மற்றும் நபர்கள் இதை விரும்புகிறார்கள்
Rajalekshmi
October 20, 2016 11:32 பிப
முத்தமிழ் மொழியே உனக்கு வணக்கம் செந்தமிழ் மொழியே உனக்கு வணக்கம்.. எனக்கு அறிவெனும் அமுதூட்டிய தாய் மொழியே உனக்கு என் பல்லாயிரம் வணக்கங்கள்..
மேலும் தரவேற்று